Friday, April 10, 2015

Annamar swami kathais - full download link


1. எழுத்து மூலம் - 
A.வேளூர் வாரணவாசிப்புலவர் (புலவர் ராசு - கொங்கதேசம் பூந்துறை நாட்டு  வெள்ளோடுப் 15ஆம் நூற்றாண்டு, ஊஞ்சலூர் பதிப்பு):

B.பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் - சோழநாட்டுப் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு):

2.பூளவாடி பொன்னுசாமியின் உடுக்கடி (ஆறு பாகங்கள்) : 
https://archive.org/details/PonnarSankarPoolawadiPonnusamy (163MB)
https://www.youtube.com/watch?v=8IKgR3zTH9I

குறிப்பு:கருணாநிதி புலியூர் பெருங்குடிகுல பங்காளி-தலையூர் காளி மேனாட்டு கூட்டணி vs. பொன்னிவளநாட்டு அண்ணமார் என்ற ராஜராஜ சோழன் பாடிக்காவல் உரிமையாளர் யுத்தத்தை
வெள்ளாளர் vs. வேட்டுவர் சண்டையாக காட்டி பிரிக்க முயன்றார்கள்.
ஆனால் உண்மையில் சண்டையானது அண்ணமார் தலைமையிலான நற்குடி 8000க்கும், கரூர் பகுதி குளிசங்கட்டி வேட்டுவர்களுக்கும் இடையேதான்.
பெருந்தாலி வேட்டுவர்கள், நற்குடி 40000 வேளாளர்கள் அண்ணமார் மற்றும் வேட்டுவ அப்பிச்சிமாரையே முறையே காவல் தெய்வங்களாக கொண்டுள்ளனர். 

ஆனால் "வெட்ட வெட்ட தழையும் வெற்றி வேங்கல நாடு" என்று மாயவரால் பொன்னரை வைத்து வரம் அளிக்கப்பெற்றவர்கள் வேங்கல நாட்டு குளிசங்கட்டி வேட்டுவர்கள்!
அதற்கு சாட்சியாக இன்றும்  எழுமாத்தூர் பனங்காடை குல அண்ணமார் கோயிலில் வரம் பெற்ற குன்னாடி,மாச்சாடி வெட்டுவர்கள்தான் பூசாரிகள்!  
 எழுமாத்தூர் அண்ணமார்

இருக்கூர் அல்லாள இளையானது பங்காளிகளான நடந்தை மூல வேட்டுவர் குல தெய்வமும் அண்ணமாரே.
நடந்தை அண்ணமார் கோயில்

வெள்ளோடு பாண்டிய வேட்டுவர் குலதெய்வம் அண்ணமார்.
வடமுகம் வெள்ளோடு அண்ணமார் கோயில்

அது மட்டுமன்றி வீரப்பூரில் கண்ணப்ப நாயனார் சுவாமிகள் வேட்டுவர் வம்சத்தின் கிளையான முத்தரசர் எழுவர்க்காரியானே அண்ணமாரால் நியமிக்கப்பட்ட பூசாரிகள்!



1.

பெருந்தாலி வேட்டுவர்